Sri Krishna Electro Herbal Polyclinic

What Patients Say About Us

Our Patient Testimonials
Mrs.செல்வராணி என்னும் நான் (வயது - 50 )அதிக மூச்சுத்திணறல் , முகம் ,கை ,கால் வீக்கத்துடன் அதிக சர்க்கரை மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்பு உடன் வந்து 2-3 மாதத்தில் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமாகி விட்டேன். Dr.K.Vivek அவர்களுக்கு நன்றி .
Mrs.செல்வராணி
திருமதி.லூயிஸ் இம்மாகுலேட் என்னும் நான் மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு மற்றும் அதிக வயிற்று வலி,உடல் சோர்வு போன்ற பாதிப்புடன் (வெளியில் அறுவை சிகிச்சை உடனே செய்ய வேண்டும் என்ற நிலையில்) இங்கு வந்து சிகிச்சை எடுத்த பின் கர்பப்பை கட்டிகள் மற்றும் மாதவிடாய்(அதிக இரத்தப்போக்கு) பாதிப்பில் இருந்து விடுபட்டு இப்போது முழுமையாக நலமாக உள்ளேன். Dr.K.Vivek அவர்களுக்கு நன்றி .
Mrs.லூயிஸ் இம்மாகுலேட்
மாஸ்டர் டேன்னிஸ் அமல் என்னும் நான் தொண்டை வலி மற்றும் உமிழ்நீர் சுரப்பி வீக்கத்துடன் பல மாதங்களாக வெளியில் சிகிச்சை செய்து பலன் அளிக்காமல், இங்கு வந்து EH மருந்தை உட்கொண்ட பிறகு 20 நாட்களில் தொண்டை வீக்கமும் குறைந்து உணவு விழுங்க எளிமையாகவும் , நலமுடனும் இருக்கிறேன். Dr.K.Vivek அவர்களுக்கு நன்றி ..
Master Dannis Amal
திருமதி லக்ஷ்மி என்னும் நான் அதிகமான இருமல் மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு உடன் கடந்த 5 ஆண்டுகளாக Inhaller மற்றும் Nebulizer அடிக்கடி எடுத்து கொண்டு இருந்த நிலையில் இங்கு வந்து Electropathy மருந்துகளை உட்கொண்ட பிறகு Inhaller மற்றும் பிற மருந்துகளில் இருந்து முழுமையா நலம் பெற்று நலமாக உள்ளேன். Dr.K.Vivek அவர்களுக்கு நன்றி ..
Mrs. லக்ஷ்மி
திருமதி .லிலா புஷ்பம் என்னும் நான் மாதவிடாயின் போது அதிகமான இரத்தப்போக்கு மற்றும் தீராத வயிறு வலியுடன் வெளியில் கர்பப்பை அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்ற நிலையில் இங்கு வந்து Electropathy மருந்தை உட்கொண்ட பிறகு அடுத்த மாதம் முதல் சீரான இரத்த போக்கு மற்றும் அனைத்து தொந்தரவுகளில் இருந்து முழுமையாக விடுபட்டு நலமாக உள்ளேன். Dr.K.Vivek அவர்களுக்கு நன்றி ..
திருமதி .லிலா புஷ்பம்
Mr. Saravana Kumar came with complaints of right side abdominal pain with radiating right lower abdomen and lower back with vomiting ,fever ,rigger , urine irritation for 2 days USG taken report shows MULTIPLE RT upper& MID URETERIC CAL 14mm, 12.1mm, 11.2mm with early pyelonephritis .advise surgery outside. Then he came here and took EH Medicines ON 20/07/24 pain was gradually reduced from 29/07/24 . He continuous Electropathy medicines 8/08/24 one stone passed out. Another two stone passed out by urine on 15/09/24. Thank you Dr. Vivek.
Mr. Saravana Kumar
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare